எனது கட்சியை காப்பாற்ற தான் அப்படி முடிவு எடுத்தேன்! | Thirumavalavan | VCK | Vijai | TVK
விஜயும், நானும் ஒன்றாக நின்றால்
அரசியல் சூதாட்டம் ஆரம்பிக்கும்!
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காத காரணம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
டிச 08, 2024