உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அட்மின் நீக்கிட்டாங்க ; ஏன்னு எனக்கு தெரியாது | Thirumavalavan | Thirumavalavan Post | VCK | DMK All

அட்மின் நீக்கிட்டாங்க ; ஏன்னு எனக்கு தெரியாது | Thirumavalavan | Thirumavalavan Post | VCK | DMK All

விசிக தலைவர் திருமாவளவன் அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் நேற்று பேசிய வீடியோ பதிவு இன்று காலை வெளியானது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசியதாக வெளியான வீடியோ வைரலாகியது. இது குறித்து சர்ச்சை கருத்துகள் எழுந்ததும் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது. தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறிய இந்த விவகாரம் குறித்து திருமாவளவன் விளக்கமளித்தார்.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை