உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராம சீனிவாசன் உடைத்த திருப்பரங்குன்றம் உண்மை | Thiruparankundram | madurai hindus protest

ராம சீனிவாசன் உடைத்த திருப்பரங்குன்றம் உண்மை | Thiruparankundram | madurai hindus protest

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து அமைப்புகள் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியது. இதையடுத்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய பாஜ மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், இது வெறும் டீசர் தான்; மெயின் பிட்சர் இனி தான் என்று ஸ்டாலினை எச்சரித்தார்.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை