/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தீபம் ஏற்றலாமா வேண்டாமா? TVK நிலைப்பாடு இதுதான் | Thiruparankundram case | deepam issue | KAS | TVK
தீபம் ஏற்றலாமா வேண்டாமா? TVK நிலைப்பாடு இதுதான் | Thiruparankundram case | deepam issue | KAS | TVK
ஈரோட்டில் நடந்த விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருப்பதாகவும் பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடக்கும் என்றும் தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறினார்.
டிச 20, 2025