/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கையாலாகாத தமிழக போலீஸ்: CM மீது அண்ணாமலை தாக்கு | Tiruchirappalli police | Stalin | Annamalai
கையாலாகாத தமிழக போலீஸ்: CM மீது அண்ணாமலை தாக்கு | Tiruchirappalli police | Stalin | Annamalai
முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இன்று காலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அதே சமயத்தில் திருச்சியின் மையப்பகுதியில் தாமரைச்செல்வன் என்ற 25 வயது இளைஞர் ஓட ஓட விரட்டி சென்று 5 ஆசாமிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். உயிருக்கு பயந்து போலீஸ் குடியிருப்பில் உள்ள எஸ்ஐ வீட்டில் தஞ்சம் புகுந்தும் விடாமல் அவரை வெட்டிக்கொன்றது கொலையாளிகளுக்கு போலீசைப் பற்றிய பயம் துளிகூட இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
நவ 10, 2025