/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருப்பரங்குன்றம் விவகாரம்; திருமாவளவன் Vs கஸ்தூரி Thirumavalavan Vck | Actoress Kasturi
திருப்பரங்குன்றம் விவகாரம்; திருமாவளவன் Vs கஸ்தூரி Thirumavalavan Vck | Actoress Kasturi
கல்லில் தீபம் ஏற்றிவிட்டால் எல்லாமே கிடைச்சிடுமா? சந்தனகூடு விழாவுக்கும் இப்படியே சொல்வாரா? திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சர்வே கல் என கூறிய திருமாவளவன் அந்த கல்லில் தீபம் ஏற்றிவிட்டால் கல்வி, உணவு மருத்துவம் எல்லாம் கிடைத்துவிடுமா? என கிண்டல் செய்தார். அவருக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்தார்
டிச 23, 2025