உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஐகோர்ட்டில் முறையிட்டு தள்ளுபடி ஆனதால் அடுத்த நடவடிக்கை Tiruparankundram case | tamilnadu govt

ஐகோர்ட்டில் முறையிட்டு தள்ளுபடி ஆனதால் அடுத்த நடவடிக்கை Tiruparankundram case | tamilnadu govt

தீபம் ஏற்றுவதை தடுப்பதற்கு திமுக அரசு அடுத்த முயற்சி! திருப்பரங்குன்றம் வழக்கில் ட்விஸ்ட் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். ஆனால், அந்த உத்தரவை தமிழக அரசு நேற்று நிறைவேற்றவில்லை. தீபம் ஏற்றவிடாமல் தடுத்துவிட்டது

டிச 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை