/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திண்டுக்கல் நிறுவனத்தில் மத்திய அரசு நிறுவனத்தினர் சோதனையால் பரபரப்பு! Tirupati laddu controversy
திண்டுக்கல் நிறுவனத்தில் மத்திய அரசு நிறுவனத்தினர் சோதனையால் பரபரப்பு! Tirupati laddu controversy
திருப்பதி லட்டுக்கான நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏஆர் புட்ஸ் நிறுவனத்தில் ரெய்டு மத்திய உணவு பாதுகாப்பு துறையினர் குடோனில் அதிரடி சோதனை பால் பொருட்கள் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து செல்கின்றனர்
செப் 21, 2024