உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டிஎல்பியை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பரிந்துரை? TLP | Pakistan | Ban

டிஎல்பியை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பரிந்துரை? TLP | Pakistan | Ban

பாகிஸ்தானில் பதட்டம் ஏற்படுத்தும் டிஎல்பி கட்சிக்கு வருகிறது தடை! பாகிஸ்தானில் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், டி.எல்.பி கட்சிக்கு தடை விதித்து, வங்கிக் கணக்குகளை முடக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த தெஹ்ரிக்-இ-லப்பை என்ற கட்சியினர் காசா மக்களுக்கு ஆதரவாக கடந்த, 10ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து இஸ்லாமாபாதில் உள்ள அமெரிக்க துாதரகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கானோர் பேரணியாக செல்ல முயன்றனர்.

அக் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ