உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2029 லோக்சபா தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்த நடவடிக்கை | TN BJP | RSS | Party Reform | Annamalai

2029 லோக்சபா தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்த நடவடிக்கை | TN BJP | RSS | Party Reform | Annamalai

சென்னையையில் ஆர்எஸ்எஸ்- பாஜ உள்ளிட்ட அமைப்புகளின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பாஜ சார்பில் சந்தோஷ் பங்கேற்றார். ஆர்எஸ்எஸ் தேசிய, மாநில தலைவர்களுடன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து சந்தோஷ் ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி, கட்சியிலிருந்து அண்ணாமலை வெளியேறியதால் ஏற்பட்ட சூழல் குறித்து, ஆர்எஸ்எஸ் தலைவர்களிடம் விவரித்து உள்ளார். இதுதொடர்பாக பாஜ நிர்வாகி ஒருவர் கூறியதாவது,

ஜூன் 27, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sesh
ஜூலை 14, 2026 13:04

ஒன்றும் அவசரம் இல்லை. இருக்கும் 49 பெரும் அப்போது காலியாகியிருப்பார்கள் , சிறிய திண்டுக்கல் பூட்டு போதும்.


subramanian
ஜூன் 27, 2026 08:37

வெத்து வேட்டு கூட்டம் தமிழகத்தில் உள்ளது


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை