/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒப்புக்கொண்ட நிதியை விடுவிக்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசு | TN Budget 2025 - 26 | TN Assembly | NEP
ஒப்புக்கொண்ட நிதியை விடுவிக்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசு | TN Budget 2025 - 26 | TN Assembly | NEP
₹2000 கோடியை இழந்தாலும் கொள்கையை விட்டுத்தர மாட்டோம் தங்கம் தென்னரசு ஆவேசம் மும்மொழி கொள்கையை உள்ளடக்கிய புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் வஞ்சிக்கிறது.
மார் 14, 2025