உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செல்பி எடுக்க முயன்றவருக்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ் TNBJP| Annamalai| BJP|

செல்பி எடுக்க முயன்றவருக்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ் TNBJP| Annamalai| BJP|

காரை நோக்கி ஓடிவந்த சிறுவன் அண்ணாமலை சர்ப்ரைஸ் கிப்ட் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்த தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையை பார்த்த பள்ளிச் சிறுவன், அண்ணா, அண்ணா என அவரது காரை நோக்கி ஓடினான். போக்குவரத்து நெரிசலால், காரின் வேகம் குறைந்ததால், அவரது கார் கதவை தட்டினான். சிறுவனை பார்த்ததும், காரை நிறுத்தச் சொன்னார் அண்ணாமலை. சிறுவனுடன் கைக்குலுக்கினார். அவனுக்கு ஒரு சாக்லெட்டை கொடுத்த அண்ணாமலை, பத்திரமாக போகும் படி அறிவுரை கூறி விட்டு புறப்பட்டார். அப்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர் அண்ணமாலையுடன் செல்பி எடுக்க முயன்றார். டிராபிக் ஜாம் ஆகிவிடும், கை கொடுங்கள் போதும் எனக் கூறிய அண்ணாமலை, அங்கிருந்து புறப்பட்டார்.

ஜூன் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை