உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிபிஐ விசாரணை, ஜனநாயகன் ரிலீசிலும் எதிரொலிப்பு | Vijay | Trisha | Actress Trisha | TVK Alliance

சிபிஐ விசாரணை, ஜனநாயகன் ரிலீசிலும் எதிரொலிப்பு | Vijay | Trisha | Actress Trisha | TVK Alliance

தவெக தலைமையில் தனி கூட்டணி அமைத்து திமுக - அதிமுகவுக்கு போட்டி கொடுக்க அக்கட்சி தலைவர் விஜய் திட்டமிட்டார். கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு எனவும் அறிவித்தார். ஆனால் எந்த கட்சியும் இதை கண்டு கொள்ளவில்லை. கரூர் உயிர் பலி சம்பவம் விஜயின் பிரசாரத்தில் தொய்வு ஏற்படுத்தியது. தவெக தனித்து விடப்பட்டது. பெரும்பாலான கட்சிகள் தனது கூட்டணியை உறுதி செய்து கொண்டன. சமீபத்தில் நடந்த தவெக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணி வைக்கலாமா என கேள்வி எழுப்பப்பட்டது.

மார் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை