/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விடமாட்டேன்... டிரம்பிடம் தோற்ற கமலா சூளுரை Trump won US Election | Trump vs Kamala | Kamala speech
விடமாட்டேன்... டிரம்பிடம் தோற்ற கமலா சூளுரை Trump won US Election | Trump vs Kamala | Kamala speech
உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். ஆதரவாளர்கள் முன்பு டிரம்ப் வெற்றி உரை நிகழ்த்தினார். இன்னொரு பக்கம் தோல்வி குறித்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் கமலாவும் பேசினார். அப்போது டிரம்புடன் தனது தோல்வியை ஒப்புக்கொள்வதாக அறிவித்தார். அவர் பேசியது: நான் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.
நவ 07, 2024