/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மதுரையில் தடுப்புகளை தாண்டி பாயும் மக்கள் வெள்ளம் | Tungsten mining project | Madurai
மதுரையில் தடுப்புகளை தாண்டி பாயும் மக்கள் வெள்ளம் | Tungsten mining project | Madurai
டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று கூடினர். அவர்கள் வாகனங்களில் மதுரை தலைமை தபால் நிலையத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பேரணிக்கு தடை விதிக்கப்பட்டது. விவசாயிகள் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. மேலூரில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
ஜன 07, 2025