/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தவெக மாநாட்டை உற்சாகமாக பார்த்த முதல்வர் | tvk conference | Tamilaga Vettri Kazhagam actor vijay
தவெக மாநாட்டை உற்சாகமாக பார்த்த முதல்வர் | tvk conference | Tamilaga Vettri Kazhagam actor vijay
விஜய் மாநாட்டை ரசித்து பார்த்த முதல்வர் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமான முறையில் நடந்தது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசுகையில், திமுகவை நேரடியாக தாக்கினார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டில் இருந்தபடி டிவியில் மாநாட்டை பார்த்து ரசித்தார்.
அக் 27, 2024