/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எங்களுடைய கட்சிதான் TVK; மல்லுக்கட்டும் 2 கட்சிகள் | Which Party is TVK | Tamilnadu Election
எங்களுடைய கட்சிதான் TVK; மல்லுக்கட்டும் 2 கட்சிகள் | Which Party is TVK | Tamilnadu Election
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி, சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேணுகோபால் நிற்கிறார். 2 கட்சியினரும், TVK என்று பயன்படுத்தி பிரசாரம் செய்கின்றனர். TVK சின்னம் கேமரா என தமிழக வாழ்வுரிமை கட்சியும், TVK சின்னம் விசில் என தமிழக வெற்றிக் கழகத்தினரும் பிரசாரம் செய்வதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏப் 13, 2026