/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உதயநிதி துணை முதல்வரா ; கொந்தளித்த மாஜிக்கள் | AIADMK | MKStalin | Udayanidhithi
உதயநிதி துணை முதல்வரா ; கொந்தளித்த மாஜிக்கள் | AIADMK | MKStalin | Udayanidhithi
இருக்குற முதல்வரே ஒழுங்கா வேலை செய்யல து. முதல்வர் இப்போ எதுக்கு? மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதையும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சி செய்வதாகவும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜூலை 23, 2024