/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமெரிக்கா முட்டாள் அல்ல என டிரம்ப் வெளிப்படை! Ukraine | USA | Natural Resources Deal | Trump
அமெரிக்கா முட்டாள் அல்ல என டிரம்ப் வெளிப்படை! Ukraine | USA | Natural Resources Deal | Trump
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. ஐரோப்பிய நாடுகளும், அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அப்போதைய அமெரிக்க அரசும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.
மே 02, 2025