உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல் சந்திப்பில் நடந்தது என்ன? கைகுலுக்காத இரு நாட்டு அதிகாரிகள் | Ukraine vs Russia | Turkey

முதல் சந்திப்பில் நடந்தது என்ன? கைகுலுக்காத இரு நாட்டு அதிகாரிகள் | Ukraine vs Russia | Turkey

ஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடக்கிறது. இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போர் வீரர்களும், சுமார் 12 ஆயிரம் அப்பாவி மக்களும் போரில் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா எடுத்த போர் நிறுத்த முயற்சிகளுக்கு உக்ரைன் முழு ஒத்துழைப்பு கொடுத்தது. போரை நிறுத்த முன்வந்தது. ஆனால், ரஷ்யாவோ, போரை நிறுத்த முடியாது என்றது.

மே 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !