உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரஷ்யாவின் எண்ணெய் ஆலைகளை குறிவைத்து அடிக்கும் உக்ரைன் | Russia bans fuel exports | ukrainian

ரஷ்யாவின் எண்ணெய் ஆலைகளை குறிவைத்து அடிக்கும் உக்ரைன் | Russia bans fuel exports | ukrainian

கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு திடீர் தடை போட்டது ரஷ்யா! ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. சமீபகாலமாக, 2 நாடுகளும் தாக்குதல்களை அதிகரித்துள்ளன. ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் சேமிப்பு தளங்களை குறிவைத்து உக்ரைன் கொத்து கொத்தாக டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தி வருகிறது.

செப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை