உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றிய பின்னணி | US C-17 plane | Trump deporation | deported Indians

இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றிய பின்னணி | US C-17 plane | Trump deporation | deported Indians

ராணுவ விமானத்தில் இந்தியர்களை அனுப்பி அவமதித்தாரா டிரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அதிரடியாக வெளியேற்றி வருகிறார் டிரம்ப். மெக்சிகோ, கொலம்பியா, பெரு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை அடுத்து இப்போது இந்தியர்கள் பக்கம் திரும்பி இருக்கிறது டிரம்ப் ஆக்ஷன். முதல் கட்டமாக 105 பேரை ராணுவ விமானத்தில் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் இன்று பஞ்சாபின் அமிர்தசரஸ் ஏர்போர்ட்டில் வந்திறங்கினர். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று உறுதி செய்யப்பட்டவர்களில் இந்தியர்கள் 18,000 பேர் உள்ளனர்.

பிப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ