/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஈரான் உட்பட 12 நாட்டினருக்கு US அதிரடி தடை ஏன்? US issues travel ban on 12 countries | Trump vs Iran
ஈரான் உட்பட 12 நாட்டினருக்கு US அதிரடி தடை ஏன்? US issues travel ban on 12 countries | Trump vs Iran
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அதிரடியாக வெளியேற்றி வருகிறார் அதிபர் டிரம்ப். இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து இப்போது முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜூன் 05, 2025