/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பொங்கி எழுந்த டிரம்ப் இறங்கி வருகிறார்! | US President | Donald Trump | PM Modi | Tariff Row
பொங்கி எழுந்த டிரம்ப் இறங்கி வருகிறார்! | US President | Donald Trump | PM Modi | Tariff Row
நண்பர் மோடியிடம் சீக்கிரம் பேசுவேன்! டிரம்ப் அறிவிப்பு வர்த்தக போர் END ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியாவுக்கு 50 சதவீத வரி போட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்தியா, அமெரிக்கா உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்தது. இந்த வரி மிரட்டலை கண்டு அச்சம் கொள்ளாத இந்தியா, ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.
செப் 10, 2025