/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அணு ஆயுத போரில் அமெரிக்கா-ரஷ்யா? பகீர் பின்னணி US vs Russia | US Russia submarine power | dead hand
அணு ஆயுத போரில் அமெரிக்கா-ரஷ்யா? பகீர் பின்னணி US vs Russia | US Russia submarine power | dead hand
‛இந்தியா மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரம் செத்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் சொன்னதும் தான் சொன்னார்; இரு வல்லரசு நாடுகள் இடையே மிகப்பெரிய அணு ஆயுத சண்டையே வெடிக்கும் அபாயம் தொற்றி விட்டது. ரஷ்யாவும் அமெரிக்காவும் அணு ஆயுதம் வீசும் சக்தி வாய்ந்த நீர் மூழ்கி கப்பல்களை மாறி மாறி நிலை நிறுத்தி வருவது உலகையே பதைபதைக்க வைத்திருக்கிறது. ரஷ்யா, அமெரிக்காவும் அணு ஆயுத சண்டைக்கு அச்சாரமிடுவது ஏன்? இரு நாடுகளும் எதற்காக அணு ஆயுதம் வீசும் நீர்மூழ்கி கப்பல்களை மாறி மாறி நிலை நிறுத்தி வருகின்றன?
ஆக 02, 2025