உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓட்டுப்பசியை காட்டிய ஸ்டாலின் தைப்பூசம் விழாவில் பங்கேற்பாரா? | Stalin | Tirunelveli | Vanathi

ஓட்டுப்பசியை காட்டிய ஸ்டாலின் தைப்பூசம் விழாவில் பங்கேற்பாரா? | Stalin | Tirunelveli | Vanathi

பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், எந்த மதங்கள் சார்ந்தும், எந்த பாகுபாடும் இல்லாமல் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். திருப்பணி செய்கிறோம். இது சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என்று பலர் யோசிக்கிறார்கள். மதத்தின் பெயரில் உணர்வுகளை துாண்டுபவர்களை சந்தேகப்படுங்கள். கவனமாக இருங்கள் என வசனம் பேசியிருக்கிறார்.

டிச 21, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman
டிச 22, 2025 07:54

தைப்பூசத்தில் பங்கேற்றால் அதன் புனிதம் கெட்டு விடும்.


anonymous
டிச 21, 2025 16:32

செத்தவங்க ஓட்ட போடவிடாம தடுக்கிற இந்த SIR தேவையா?


kumaran
டிச 21, 2025 15:57

முதல்வர் எப்போது உண்மை பேசுவார்.


kumar
டிச 21, 2025 15:25

எதற்கு எங்களுக்கு மோடிஜீ ஏ போதும்


பாலாஜி
டிச 21, 2025 14:55

ஸ்டாலின் எந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என முடிவு செய்வது அவருடைய விருப்பம். அதைப்பற்றி விமர்சிக்க கேள்வி கேட்க உனக்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லை


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை