/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விசிக குமாருக்கு குண்டாஸ்: வசூல் மன்னர்களுக்கு வார்னிங் | VCK Thirumavalavan | VCK Functionary
விசிக குமாருக்கு குண்டாஸ்: வசூல் மன்னர்களுக்கு வார்னிங் | VCK Thirumavalavan | VCK Functionary
துப்பாக்கி ஆலையில் மாமூல் கேட்டு விசிக நிர்வாகி மிரட்டும் வீடியோ குண்டாஸ் பாய்ந்தது திருவள்ளூர் அருகே மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் கிராமத்தில் Counter Measures Technologies Pvt Ltd (CMT) கவுன்டர் மெஷர்ஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது. ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசு நாடுகளை சேர்ந்த Glock and CZ கிளாக் மற்றும் சிஇசட் துப்பாக்கி தொழிற்சாலைகளுடன் சேர்ந்து இங்கு பலவிதமான துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆக 26, 2025