உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2022 டு 2024 வரை சிபிசிஐடி திணறுவதன் பின்னணி | Vengavayal | Vengavayal Case

2022 டு 2024 வரை சிபிசிஐடி திணறுவதன் பின்னணி | Vengavayal | Vengavayal Case

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது 2022 டிசம்பர் 26ல் தெரியவந்தது. இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரித்தது. 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி போலீஸார் 5 சிறுவர்கள் உட்பட 31 பேரை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தினர்.

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை