/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மொழி எதிர்ப்பு வேண்டாம் வெங்கய்யா வேண்டுகோள் | Vengaya naidu | Ex Deputy president | Vellore
மொழி எதிர்ப்பு வேண்டாம் வெங்கய்யா வேண்டுகோள் | Vengaya naidu | Ex Deputy president | Vellore
இலவசங்களை நிறுத்துங்கள் அரசுக்கு வெங்கய்யா அட்வைஸ் காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதி மற்றும் ஊழியர் குடியிருப்பை முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: உலக நாடுகளுக்கே இந்தியா கல்வியில் முன் உதாரணமாக திகழ்கிறது பல நாடுகளிலிருந்து மாணவர்கள் இந்தியாவிற்கு வந்து படிக்கின்றனர். இந்தியாவில் 18 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். 56 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
நவ 12, 2024