உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தயாராகும் இடத்தின் கழுகு பார்வை காட்சிகள் | Vijay| TVK Vijay | Vijay in Puducherry

தயாராகும் இடத்தின் கழுகு பார்வை காட்சிகள் | Vijay| TVK Vijay | Vijay in Puducherry

கரூருக்கு பின் முதல் மக்கள் சந்திப்பு விஜய் கடைபிடிக்கும் அதே பாணி கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பின் விஜய் முதல் முறையாக பொதுவெளியில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நாளை புதுச்சேரியில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். தவெக கோரிக்கையின் படி 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டிச 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை