உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் ரோடு ஷோ! | Vijay road show | Vijay campaign | TVK | Election campaign

ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் ரோடு ஷோ! | Vijay road show | Vijay campaign | TVK | Election campaign

செப்15ல் தமிழகம் முழுதும் மக்கள் சந்திப்பு பயணம் என்ற பெயரில் பிரசார பயணத்தை துவக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக 100 சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார். அதற்கேற்ப சுற்றுப்பயண திட்டத்தை அவரது அரசியல் ஆலோசனைக் குழு தயார் செய்துள்ளது. விஜயின் சுற்றுப்பயணத்தை டெல்டா மாவட்டங்களில் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி அல்லது நாகப்பட்டினத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து, விஜய் தரப்பில் மத்திய மண்டல போலீஸ் உயர் அதிகாரியிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ஆக 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை