உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நேரில் சென்ற அஸ்வத்தாமன்; மக்கள் கொடுத்த ரியாக்க்ஷன் | Villupuram | Minister Ponmudi | Ashvathaman

நேரில் சென்ற அஸ்வத்தாமன்; மக்கள் கொடுத்த ரியாக்க்ஷன் | Villupuram | Minister Ponmudi | Ashvathaman

அமைச்சரை விரட்டிய இடத்தில் பாஜவினருக்கு அன்புமழை! தென்பெண்ணை ஆற்றில் அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு விழுப்புரம் இருவேல்பட்டு, அரசூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் புகுந்தது. வெள்ளம் பாதித்த இடங்களை யாரும் பார்க்க வரவில்லை என ஆத்திரமடைந்த மக்கள் 2 நாட்களுக்கு முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது மக்கள் சேற்றை வீசி வாக்குவாதம் செய்தது பரபரப்பை கிளப்பியது. நேற்று இரவு அதே இடத்துக்கு சென்று பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மக்களை சந்தித்தார். அங்குள்ள மக்கள் அவருக்கு அன்போடு வரவேற்பு கொடுத்தனர்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை