வயநாடு நிலச்சரிவில் 25 தமிழர்கள் மாயம்? | Wayanad | Wayanad LandSlide
வயநாடு நிலச்சரிவில் 24 தமிழர்கள் மரணம் வயநாட்டில் வசித்த 21 பேர், வேலைக்கு சென்ற 3 பேர் என மொத்தம் 24 தமிழர்கள் இறப்பு 130 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம், மேலும் 25 பேரை காணவில்லை தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தகவல்
ஆக 03, 2024