உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சென்னையில் NIA தூக்கிய அல்பாசித்தின் பகீர் பின்னணி | who is Alphazid | Tamil Nadu NIA raid | ISIS

சென்னையில் NIA தூக்கிய அல்பாசித்தின் பகீர் பின்னணி | who is Alphazid | Tamil Nadu NIA raid | ISIS

சென்னை மற்றும் மயிலாடுதுறையில் இன்று அதிகாலை 3:30 மணி முதல் திடீரென என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையை ஆரம்பித்தனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவை சேர்ந்த மூன்று மாநில என்ஐஏ டீம் இந்த சோதனையில் ஈடுபட்டது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நெருக்கம் காட்டி வந்தது, அந்த அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக சோதனை நடந்தது. சென்னையை பொறுத்தவரை புரைசவாக்கம் உட்பட 5 இடங்களில் தனித்தனியாக என்ஐஏ டீம் சல்லடை போட்டது.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை