/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உலகை உலுக்கும் தாய்லாந்து அழகியின் பகீர் லீலைகள் wilawan Emsawat case | thailand monks scandal case
உலகை உலுக்கும் தாய்லாந்து அழகியின் பகீர் லீலைகள் wilawan Emsawat case | thailand monks scandal case
இந்த ஸ்மார்ட் போன் யுகத்தில் எவ்வளவு பெரிய உயரத்தில் இருப்பவர்களும் கூட, சபலம் தட்டி ஹனிடிராபில் விழுந்து விடுகின்றனர். குடும்பத்தை மறந்து சேர்த்து வைத்த சொத்து, பணத்தை எல்லாம் அல்ப சுகத்துக்காக அழகிகளிடம் கொட்டி விடுகின்றனர். அழகிகளின் பேச்சில் மயங்கி நாட்டின் ராணுவ ரகசியங்களை கூட கசிய விடுகின்றனர். முற்றும் துறந்த புத்த துறவிகளும் இதில் விதி விலக்கல்ல என்பது தான் இப்போது உலகத்தையே அதிர வைத்துள்ளது.
ஜூலை 19, 2025