/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தலைவர்கள் சந்திப்பால் விலகுகிறது கட்டுப்பாடு! | Modi | Xi Jinping | Russia | China | BRICS Summit
தலைவர்கள் சந்திப்பால் விலகுகிறது கட்டுப்பாடு! | Modi | Xi Jinping | Russia | China | BRICS Summit
அழுத்தம் கொடுத்த தொழில்துறையினர்! சந்திப்பு மாற்றம் தருமா? 2020ல் லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் சண்டையிட்டதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் எண்ணிக்கை தெரியாத அளவில் பலரும் இறந்தனர். அப்போது முதல் சீன பொருட்கள் இறக்குமதி மற்றும் இந்தியாவில் அந்நாட்டின் முதலீடுகளை அனுமதிப்பதில் பல கட்டுப்பாடுகளை நம் அரசு கடைப்பிடித்து வருகிறது. நுாற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. விசா ஒப்புதல்களும் தாமதப்படுத்தப்பட்டன. உலகின் மிக முக்கிய சந்தையான இந்தியாவில் தன் பொருட்கள் மற்றும் முதலீட்டை விரைவுபடுத்துவதில் சீனா சிரமத்தை சந்தித்தது.
அக் 25, 2024