வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த சிஐடி போலிஸார்மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும். ஏன் என்றால், அந்த காலகட்டத்தில் இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? ஆட்சியில் இருக்கும் போதே கையும் களவுமாக பிடித்தால் அடுத்தவன் இது போன்ற குற்றங்களை ஊழல்களை செய்ய மாட்டான்?