/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ BREAKING காஷ்மீர் கோர சம்பவத்தில் 4 BSF வீரர்கள் பலி Kashmir Budgam BSF accident | BSF personnels
BREAKING காஷ்மீர் கோர சம்பவத்தில் 4 BSF வீரர்கள் பலி Kashmir Budgam BSF accident | BSF personnels
காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்து மலைப்பாதையில் சென்ற எல்லை பாதுகாப்பு படையினர் பஸ் பள்ளத்தில் பாய்ந்தது பல முறை உருண்டு பள்ளத்தில் விழுந்ததில் பஸ் அப்பளம் போல் நொறுங்கியது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 4 வீரர்கள் பரிதாப மரணம் 32 பேர் பலத்த காயம்; இதில் டிரைவர் தவிர அனைவருமே பாதுகாப்பு படை வீரர்கள் தான் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்
செப் 20, 2024