/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ அந்தமான் கடல் பகுதியில் கடற்படை வீரர்கள் அதிரடி | Andaman | 6 tonnes | Drugs Seized
அந்தமான் கடல் பகுதியில் கடற்படை வீரர்கள் அதிரடி | Andaman | 6 tonnes | Drugs Seized
யூனியன்பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு அங்கம் அந்தமான் தீவுகள். அந்தமான் கடற்பகுதியில் டோர்னியர் விமானத்தில், விமானப்படை வீரர்கள் ரோந்து சென்றனர். போர்ட்பிளேரில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாரேன் தீவின் அருகே மீன்பிடி படகு ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வீரர்கள், அந்தமானில் உள்ள இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தார். கடற்படை வீரர்கள் அங்கு விரைந்தனர். அந்த மீன்பிடி படகில் போதைப்பொருட்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது.
நவ 25, 2024