உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / BreakingNews | பத்திரமாக தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம் | Trichy Air India | Trichy Flight

BreakingNews | பத்திரமாக தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம் | Trichy Air India | Trichy Flight

தரையிறங்க முடியாத வகையில் ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்பக்கோளாறு திருச்சியில் இருந்து மாலை 5.40க்கு சார்ஜா கிளம்பிய விமான 2 மணி நேரத்துக்கும் மேலாக வானில் வட்டமடித்தது எரிபொருள் தீரும் நிலையில் திருச்சி ஏர்போர்ட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அவசர சூழ்நிலையை எதிர்கொள்ள ஆம்புலன்ஸ், மருத்துவகுழு, தீயணைப்பு வாகனங்கள் ஏர்போர்ட்டில் தயாராக இருந்தது

அக் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை