/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ நெல்லையில் அதிகாலை நடந்த பரபரப்பு சம்பவம்! | Amaran Movie | Nellai theater
நெல்லையில் அதிகாலை நடந்த பரபரப்பு சம்பவம்! | Amaran Movie | Nellai theater
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அமரன் படம் ஓடும் தியேட்டர் மீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் யாருக்கும் காயம் இல்லை. தியேட்டருக்கும் பெரிதளவில் சேதம் இல்லை. 3 பாட்டில்களில் பெட்ரோல் குண்டுகளை 2 நபர்கள் வீசும் காட்சிகள் அங்குள்ள ஒரு சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
நவ 16, 2024