உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / வழக்கு முழு விவகாரங்களை அளிக்க உத்தரவு! | Anna University | Student Issue | Chennai

வழக்கு முழு விவகாரங்களை அளிக்க உத்தரவு! | Anna University | Student Issue | Chennai

அண்ணா பல்கலை மாணவி வழக்கை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க முடிவு பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் வழக்கு விசாரணை முடியும்வரை மாணவிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் குற்றம் செய்தவர் ஜாமினில் வெளியே வர விட கூடாது வழக்கின் நிலை குறித்து முழு விவரங்களை தேசிய மகளிர் ஆணையத்துக்கு அளிக்கவும் உத்தரவு

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை