/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ திமுக கவுன்சிலர் வீட்டில் 5 நாள் நடந்த ரெய்டு: மலைக்க வைக்கும் பின்னணி | Cardamom Business | DMK
திமுக கவுன்சிலர் வீட்டில் 5 நாள் நடந்த ரெய்டு: மலைக்க வைக்கும் பின்னணி | Cardamom Business | DMK
தேனி மாவட்டம், போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி. இவரது கணவர் சங்கர். தி.மு.க., மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி கவுன்சிலராகவும் உள்ளார். தனது மகன் லோகேசுடன் இணைந்து ஏலக்காய் வியாபாரம் செய்கிறார். இவர்கள் பல கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் யாரும் ஆஜராகவில்லை.
டிச 10, 2025