/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை சாப்பாடு: முன்கூட்டியே உஷார் | Chennai sanitation workers
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை சாப்பாடு: முன்கூட்டியே உஷார் | Chennai sanitation workers
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், ஏற்கனவே 11 மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஜூன் மாதம், மாநகராட்சி ஒப்புதல் அளித்தது. அந்த மண்டலங்களில், குப்பை கையாளும் பணியில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட ஊழியர்கள் 2,039 பேர் பணியாற்றினர். தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தபோது, அவர்களுக்கான பணி வழங்கப்பட்டாலும், ஊதியம் குறைவு என குற்றச்சாட்டப்பட்டது. குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கக்கூடாது என, துாய்மை பணியாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
செப் 12, 2025