வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தண்டவாளங்களை ஒட்டி இருக்கும் சட்டப்புறம்பான வீடு / குடிசைகளை இடித்தது அப்புறப்படுத்தனும்
ரயில்வே காவல் துறை முக்கியமான ஆட்களை மாற்ற வேண்டும்
சென்ட்ரல் நோக்கி வந்த ரயில் மீது பாட்டில் வீச்சு: பயணிகள் படுகாயம் | Chennai Train Attack
அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் வந்தது. வியாசர்பாடி அருகே வந்தபோது மர்ம நபர்கள் ரயில் மீது பாட்டில்களை வீசினர். இதில் ரயிலில் பயணம் செய்த மூன்று பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு தலை மற்றும் கையில் பாட்டில் கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது.
தண்டவாளங்களை ஒட்டி இருக்கும் சட்டப்புறம்பான வீடு / குடிசைகளை இடித்தது அப்புறப்படுத்தனும்
ரயில்வே காவல் துறை முக்கியமான ஆட்களை மாற்ற வேண்டும்