உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / குரோம்பேட்டை ஆஸ்பிடலின் அலங்கோல காட்சி | Chromepet Govt Hospital | Chennai Rain

குரோம்பேட்டை ஆஸ்பிடலின் அலங்கோல காட்சி | Chromepet Govt Hospital | Chennai Rain

கனமழையால் சென்னை குரோம்பேட்டை அரசு ஆஸ்பிடலுக்குள் வெள்ளம் புகுந்தது. நோயாளிகளுக்கு அருகில் உள்ள அவசர சிகிச்சை வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெள்ளம் சூழ்ந்த கட்டிடத்தின் தரைத்தளத்தை தவிர்த்து மேல் தளத்தில் பிரசவ வார்டு செயல்படுகிறது. இப்போது மழை ஓய்ந்துள்ள நிலையிலும் ஆஸ்பிடல் கட்டடத்தில் மழைநீர் அப்புறப்படுத்தாமல், சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. பிரசவ வார்டுக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் தரை தளத்தில் நிரம்பிய சேறு சகதிகளை கடந்தே மேல் தளத்துக்கு செல்கின்றனர்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை