உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / இந்தோனேசியாவில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை வெளியானது | Indonesia Powerful Earthquake

இந்தோனேசியாவில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை வெளியானது | Indonesia Powerful Earthquake

இந்தோனேசியாவின் புளோரெஸ் தீவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.7 ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கை வெளியீடு அதிகாலை 3.28 மணியளவில் இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டடங்கள் தரைமட்டமனதால் மக்கள் சாலைகளில் தஞ்சம்

ஆக 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ