உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ராணுவம் அதிரடி ஆபரேஷன் காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை | Jammu Kashmir Soldier dies | Indian Army

ராணுவம் அதிரடி ஆபரேஷன் காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை | Jammu Kashmir Soldier dies | Indian Army

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்கர் basantgarh வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ராணுவத்தின் ஸ்பெஷல் ஆபரேஷன் குரூப் வீரர்களும், காஷ்மீர் போலீஸ் சிறப்பு படைப்பிரிவு வீரர்களும் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அந்த இடத்தில் 3 அல்லது 4 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதை பாதுகாப்புப்படையினர் கண்டுபிடித்தனர்.

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை