உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மேற்கு வங்கத்தில் பாஜ எம்பிக்கு நடந்த கொடூரம்: அதிர்ச்சி சம்பவம் | Khagen Murmu | BJP MP West Bengal

மேற்கு வங்கத்தில் பாஜ எம்பிக்கு நடந்த கொடூரம்: அதிர்ச்சி சம்பவம் | Khagen Murmu | BJP MP West Bengal

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், ஜல்பாய்குரி, அலிபுர்துவார் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 4 முதல் 5 வரை கனமழை பெய்தது. இதனால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் மற்றும் சுக்னா போகாரி பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பாலம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 160க்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்பு படை மீட்டது. 105 பேர் படகுகளில், 55 பேர் ஜிப் லைன்கள் மூலம் மீட்கப்பட்டனர். கனமழை பாதிப்பால் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அரசு உறுதியாக உள்ளது என்றார். பாஜ எம்பிகள், உள்ளூர் பாஜ நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் இறங்கி உள்ளனர். #WestBengal #BJPMP #KhagenMurmu #AttackOnMP #DarjeelingFlood #Landslide #MirikBridgeCollapse #Nagrakata

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி