உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / நீரோட்டத்தை தடுத்தால் வீபரீதமாகும்: குழு வார்னிங் | Landslide Risk | Inspection | Gudalur, Gokal

நீரோட்டத்தை தடுத்தால் வீபரீதமாகும்: குழு வார்னிங் | Landslide Risk | Inspection | Gudalur, Gokal

நீலகிரி மாவட்டம் மேல்கூடலூர் கோக்கால் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் பெய்த பலத்த மழையின் போது ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதியில் 6 வீடுகள் மற்றும் முதியோர் இல்லத்தின் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த வாரம் மத்திய நிலவியல் ஆய்வுத்துறை அதிகாரிகள் ஒன்றரை சென்ட் பகுதியில் ஆய்வு செய்தனர். மத்திய புவியியல் துறை ஆராய்ச்சியாளர் யுன்யொலோ டெப் தலைமையில் வல்லுநர்கள் குழு இன்று கூடலூர் வந்தது. ஒன்றரை சென்ட் பகுதி நிலவரம் பற்றி மத்திய குழுவினருக்கு கூடலூர் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விவரமாக எடுத்து கூறினர்.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !